சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்தாத்திரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் சித்தர்காடு என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இத்தலம் நெல்லி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. 'தாத்ரி' என்ற சமசுகிருதச் சொல்லுக்கு 'நெல்லி' என்று பொருள். எனவே, இங்கு குடியிருக்கும் இறைவன் தாத்திரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். தாயார் பிரசன்ன குந்தளாம்பிகை என்ற பூங்குழலி ஆவார். தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். 'சித்தர்காடு' என்றிருந்த இவ்விடம் காலப்போக்கில் பெயர் மருவி 'சித்துக்காடு' என்றாயிற்று. எனவே, 'சித்துக்காடு தாத்திரீசுவரர் கோயில்' என்ற பெயரிலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places

திருமழிசை

பட்டாபிராம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், 'ஆவடி'க்கு அருகில் உள்ள ஓர் ஊர்
இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்
விளிஞ்சியம்பாக்கம் ஏரி
இந்தியாவின் சென்னை மாகரம் ஆவடியில் உள்ள ஓர் ஏரி
திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்
என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருமழிசை புறநக
நெமிலிச்சேரி (திருவள்ளூர் மாவட்டம்)
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
திருமழிசை ஒத்தாண்டேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
பாக்கம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்